Latest News

Mutra Loan

Home - Mutra Loan

முத்ரா கடன்

கடன் திட்டத்தின் பெயர் முத்ரா கடன் (BC,MBC,OC பிரிவினர் மட்டும்)
தவணை காலம் 36 மாதம்
வட்டி விகிதம் சங்கத்திற்கு 8,22%. உறுப்பினர்களுக்கு 10.22%
அதிகபட்ச தொகை ரு,25000- முதல் ரு,50000-வரை
வயது 18 வயது முதல் 55 வரை
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் 1) மனுதாரர் தேர்ந்தெடுக்கும் தொழிலில் குறைந்த பட்ச பயிற்சி அதற்கான சான்று இருக்க வேண்டும்,

2) குடும்ப அட்டை நகல்

3) GST நம்பருடன் கூடிய கொட்டேசன்

4) திட்ட அறிக்கை. விலைப்புள்ளி

5) வருமான சான்றிதழ். ஜாதி சான்றிதழ்

6) Consumer Base Report- CIBIL/CRIF அறிக்கையின் படி Medium Risk, Low Risk இருக்க வேண்டும்,

7) ரு,25000-வரை ஒரு நபர்ஜhமீன். ரு,5,-வரை இரு நபர் ஜாமின்

8) ஜமீன்தாரர் குடும்ப அட்டை.ஆதார் அட்டை நகல்

9) கடன்தாரர். ஜாமின்தாரர் ரு,20-பத்திரத்தில் தனித்தனியாக உறுதிமொழி கடிதம்

10) மனுதாரர் மற்றும் ஜாமின்தாரர் இருவரும் வங்கியின் இணை உறுப்பினராதல் வேண்டும்

11) சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்,

12) தொழில் செய்யும் இடம் வாடகை இடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம் பெற்று இணைக்க வேண்டும்,

13) இக்கடன் மூலம் வாங்கப்படும் ஆஸ்திகள் மற்றும் உபகரணங்கள் மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டு பொறுப்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும்,

14) தொழில் அனுபவ சான்று

  • கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்,

குறிப்பு - மனுதாரர் அல்லது குடும்ப உறுப்பினர் உறவுமுறை குறிப்பிட்டு சர்வே எண், அடங்கிய சொத்து விபரம் கட்டாயம் பெற்று இணைக்க வேண்டும், கிளைமேலாளர் மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து களஆய்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும்