Latest News

Women Entrepreneur Loan

Home - Women Entrepreneur Loan

Need Any
Help from Us

Related Downloads

மகளிர் தொழில் முனைவோர் கடன்

1 கடன் வகை மகளிர் தொழில் முனைவோர் கடன்
2 கடன் வழங்கும் காரியங்கள் மகளிர் சிறு தொழில் பிரிவில் அடங்கிய அனைத்து சிறு தொழில்கள்
3 வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
4 கடன் பெறத் தகுதியுடையவர்கள் A.தான் தேர்ந்தெடுத்துள்ள தொழிலில் குறைந்தபட்ச பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
B.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
5 அனுமதிக்கும் கடனின் அளவு ரூ. 10,00,000/- வரை
6 கடன் பட்டுவாடா செய்யும் முறை ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம்
7 வட்டி விகிதம் வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி
8 தவணைக் காலம் நிர்ணயம் 36 முதல் 120 மாதங்கள்
9 தவணைத் தொகை செலுத்தும் முறை மாத சம தவணைகள்
10 அபராத வட்டி 3 சதவீதம்
11 கடனுக்கு ஈடு/ஆதாரம் A.கடன் தொகை ரூ 50,000/- வரை இரு நபர் ஜாமீன் B.ரூ 50,000/- க்கு மேல் சொத்து அடமானத்தின் பேரில் ( ஜாமீன் தாரர்கள் அரசு / பொதுத்துறை / தன்னிறைவு பெற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் செயல் உறுப்பினர் / வங்க்கியின் சார்ந்த கிளையின் இணை உறுப்பினரான வைப்புதாரர்களாக இருத்தல் வேண்டும்.)
12 வழங்க வேண்டிய ஆவணங்கள் A.மாவட்ட தொழில் மையத்தின் தொழில் நுட்பச் சான்று B.விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஒப்பந்தக்கடிதம். C.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் D.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி) E.சொத்து அடமானமாயின் தேவைப்படும் கூடுதல் ஆவணங்கள். F.CIBIL அறிக்கை G.வங்கி கோரும் இதர ஆவணங்கள்.
13 பொது மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.