Latest News

Mt Agri

Home - Mt Agri
கடன் தொகை ரு,12,- வரை (குறைந்தது இரண்டு கறவை மாட்டிற்கு)
கடன் காலம் 36 மாதம்
வட்டி விகிதம் சங்கத்திற்கு 9,95%. உறுப்பினர்களுக்கு 12%
இக்கடனுக்கான பங்குத்தொகை கடன் தொகையில் 5% சங்க உறுப்பினர் இருந்து வசுல் செய்து 4% வங்கிக்கு செலுத்தப்பட வேண்டும்,


  • கிளை அளவில் கடன் வழங்கும் போது தொவேகூகடன் சங்க ஆவணங்களை தவிர்த்து இதர ஆவணங்களை பெறப்பட வேண்டும்


  • வட்டி விகிதம் - 10.50% - LTRCF 6.5 %(மாறுதலுக்குட்பட்டது)


  • கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்,


வ, எண் விபரங்கள்
1 சங்க நிர்வாகக் குழு தீர்மானம் உறுப்பினர் வாரியாகவும் மற்றும் வரவு செலவு செய்ய செயலர்-தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட தீர்மானம்.
2 மத்திய காலக்கடன் மனு. சான்றுடன் கூடிய சங்க செயலர்-தலைவர் பாரிந்துரை கடிதம்
3 மேய்ச்சல் நிலம் (அ) கொட்டகை மற்றும் தண்ணீர் உள்ளதற்கான சான்று
4 சிட்டா. அடங்கல். பட்டா
5 பால் கூட்டுறவு சங்க தீர்மானம் (உறுப்பினர் வாரியாக)
6 உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை பால் கிரையத் தொகையிலிருந்து பிடித்தம் செய்து கொள்ள கிளை மேலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட ஒப்புதல் தீர்மானம் பெறப்பட வேண்டும்
7 ஆவின் ஒப்புதல் கடிதம் (ஆவின் பரி ந்துரைக்கப்பட்ட பால் சங்கத்திற்கு மட்டும்)
8 புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் ( கடன் கோருபவர்)
9 குடும்ப கார்டு நகல். ஆதார் அட்டை நகல். வீட்டு வரி ரசீது (நடப்பு ஆண்டிற்குரி யது)
10 PACS கடனில்லா சான்று மற்றும் Consumer Base Report பெறப்பட வேண்டும், (கிளைகள் நேரடியாக கடன் வழங்கும் போது)
11 ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மத்திய கால கடனில் நிலுவை விபரம். Passing on Recovery statement from 1.4……நடப்பு மாதம் வரை
12 நடப்பு மாதம் முடிய வரவு செலவு அறிக்கை
13 கடைசியாக தணிக்கை முடிந்த ஆண்டிற்கான தணிக்கையறிக்கை நகல்
14 மத்திய வங்கி அளவில் மற்றும் உறுப்பினர் அளவில் கேட்பு வசூல் நிலுவை மற்றும் வங்கியில் வசூல் இருசால் செய்த விபரம்
15 கடன் வசூலுக்கு சங்க செயலன் ஒப்புதல் கடிதம். களமேலாளர்-சரக மேற்பார்வையாளர் கள ஆய்வு அறிக்கை
16 நிர்வாக குழு உறுப்பினர்களின் கடன் நிலுவை பட்டியல்
17 ஒரு கறவை மாட்டிற்கு கடன் வழங்கப்பட்டு 6 மாதம் தவணை தவறமல் செலுத்தியவருக்கு 2-வது கறவைமாட்டிற்கு கடன் வழங்க வேண்டும்
18 கடனுக்குரிய காலம் வரை தொடர்ந்து காப்பீடு செய்யப்பட வேண்டும்
19 கறவைமாடு விற்பனை செய்பவமிருந்து ரு 20- பத்திரத்தில் ஒப்பந்தம் மற்றும் ஆதார் அட்டை. வங்கி புத்தக நகல்,
20 களமேலாளர். சங்க செயலர். சங்க தலைவர். கால்நடை மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவால் கறவைமாடு வாங்கப்பட வேண்டும்
21 கால்நடை மருத்துவர் முன்னிலையில் காப்பீடு செய்யப்பட வேண்டும், (கடனுக்கு காலம் வரை)

  • மானியத்துடன் கூடிய (DEDS) நபார்டு சிறுபால்பண்ணை (MiniDairy). பால் உபபொருட்கள் தயாரிப்பு. பராமாரிப்பு செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகியவைக்கான கடன் மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்


வ, எண் விபரங்கள்
1 மனுதாரர் பெயரில் பத்திரம். மூலபத்திரம். (கடன் கோரும் தொகைக்கு இருமடங்கு சொத்து ஆவணங்கள்)
2 சிட்டா. அடங்கல். பட்டா
3 அரசு வழிகாட்டு மதிப்பீடு
4 வருமான சான்றிதழ்.குடும்ப அட்டை. ஆதார் அட்டை நகல்
5 விலைப்புள்ளி
6 வயது 18 முதல் 55 வரை இருக்க வேண்டும், கடன் காலம் 36 மாதம் முதல் 5 ஆண்டுகள்
7 வட்டி விகிதம் சங்கத்திற்கு 9,95%. உறுப்பினர்களுக்கு 12%
8 சங்க நிர்வாகக் குழு தீர்மானம் உறுப்பினர் வாரியாகவும் மற்றும் வரவு செலவு செய்ய செயலர்-தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட தீர்மானம்
9 மத்திய காலக்கடன் மனு
10 ஆவின் ஒப்புதல் கடிதம் (ஆவின் பரிந்துரைக்கப்பட்ட பால் சங்கத்திற்கு மட்டும்)
11 புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் ( கடன் கோருபவர்)
12 வீட்டு வரி ரசீது (நடப்பு ஆண்டிற்குரியது). தொழில் வரி
13 இதர வணிக வங்கிகளில் கடனில்லா சான்று அல்லது ஊடிளேரஅநச யௌந சுநிடிசவ பெறப்பட வேண்டும்,
14 ஆதார அறிக்கை. நிதிசமபலமின்மை சான்று. மத்திய கால கடனில் நிலுவை விபரம்
15 நடப்பு மாதம் முடிய வரவு செலவு அறிக்கை
16 கடைசியாக தணிக்கை முடிந்த ஆண்டிற்கான தணிக்கையறிக்கை நகல்
17 மத்திய வங்கி அளவில் மற்றும் உறுப்பினர் அளவில் கேட்பு வசூல் நிலுவை மற்றும் வங்கியில் இருசால் செய்த விபரம்
18 கடன் வசூலுக்கு சங்க செயலாpன் ஒப்புதல் கடிதம்
19 மானியம் பெறுவதற்கு சாதி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்,
20 மானியம் கிடைக்காத பட்சத்தில் கடன் மற்றும் வட்டித்தொகையினை முழுவதும் திருப்பி செலுத்துவதற்கு உறுப்பினரி ம் உறுதிமொழி கடிதம் பெறப்பட வேண்டும்,
21 ரு,1,லட்சத்திற்கு மேல் சொத்து அடமானம் பெறப்பட வேண்டும், வழக்கறிஞர் சட்ட கருத்துரு மற்றும் வில்லங்கச் சான்று பெறப்பட வேண்டும்,
22 சொந்தமான மேய்ச்சல் நிலம் மற்றும் தண்ணீர் வசதி உள்ளதற்கு சங்க செயலர் சான்று பெறப்பட வேண்டும், களமேலாளர்-சரக மேற்பார்வையாளர் கள ஆய்வு அறிக்கை
23 மாட்டுத்தொழுவம் அமைக்க போதிய இடவசதி உள்ளமைக்கு சங்க செயலர் சான்று பெறப்பட வேண்டும்,
24 நிர்வாக குழு உறுப்பினர்களின் கடன் நிலுவை பட்டியல்
25 கடனுக்குரிய காலம் வரை தொடர்ந்து காப்பீடு செய்யப்பட வேண்டும்,
26 பட்டய கணக்காயாரின் திட்ட அறிக்கை பெறப்பட வேண்டும்
27 மனுதாரர் பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர் பெயரில் உறவுமுறை குறிப்பிட்டு சர்வே எண், தொரியும் வண்ணம் சொத்து விபரத்தின் நகல் சமர்ப்பிக்க வேண்டும்,(ரு,1லட்சத்திற்கு மேல் இருந்தால் சொத்து அடமானம் செய்து தர வேண்டும்,)
28 இரண்டு கறவை மாட்டிற்கு கடன் வழங்கினால் மட்டுமே நபார்டு திட்டத்தின் கீழ் மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது,
29 கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்