Latest News

HOUSE CONSTRUCTION

வீடு கட்டும்-விரிவாக்கம் செய்யும் காரியத்திற்கு கடன்
வயதுவரம்பு 18 வயது முதல் 50 வரை
தவணை காலம் அதிகபட்சம் 240 மாதங்கள்
கடன் தொகை ரு,20 லட்சம் வரை
காரியங்கள் புதிய வீடு கட்டுதல். (வீடு புதுப்பித்தல். வீடு விரிவாக்கம்
தேவையான ஆவணங்கள் கடன் மனு மனுதாரர் பெயரில் பத்திரம் மூலபத்திரம்.DTCP Layout சிட்டா. பட்டா .அடங்கல். FMB 'அ' பதிவேடு நகல் அரசு வழிகாட்டு மதிப்பீட்டு சான்று 31 வருடத்திற்கு வில்லங்க சான்று வருமான சான்று வீட்டு வரி ரசீது குடும்ப அட்டை நகல்.ஆதார்அட்டை விலைப்புள்ளி கட்டிட பொறியாளாpன் மதிப்பீட்டு சான்று Plan approval கடன் கோரும் தொகைக்கு ஈடாக இருமட’;கு சொத்து ஆவணங்கள் இருக்க வேண்டும், கடன் முடியும் வரை (அ) கடன் தவணை காலம் வரையிலான காலத்திற்கு காப்பீடு செய்ய வேண்டும், Credit Information Company களிடம் சான்று பெற வேண்டும், கடன் வழங்கப்பட்டவருக்கு அவரது செலவிலேயே ஒவ்வொரு ஆண்டும் EC எடுத்து இணைக்கப்பட வேண்டும்,
வட்டி விகிதம் மகளிருக்கு 10% ஆண்களுக்கு 10.25%


  • வங்கி பாரிசீலனை கட்டணமாக அனுமதிக்கப்படும் கடன் தொகையில் 0.50% ரூ GSTஅதிகபட்சமாக ரு்,3000-வரை ரூ GST வழக்கறிர் மற்றும் வங்கி பொறியாளர் கட்டணம் தனி,


  • புதிதாக தொழில் தொடங்குபவர் தான் பெறும் கடன் தொகையை போன்று அரசு வழிகாட்டு மதிப்பின் படி இருமடங்கு மதிப்புடைய வீடு மற்றும் மனையினை வங்கிக்கு அடமானம் செய்து தர வேண்டும்,


  • கடன் தொகை இயந்திரம் (Machine) மற்றும் அதன் பொருத்துகளுக்கு (Fittings) நிரந்தர மூலதன கடன். வங்கி சேமிப்பு-நடப்பு கணக்கு மூலம் தேவைக்கு ஏற்ற போல் விடுவிக்கப்படும்,


  • ஒரு சுழற்சிக்கு தேவைப்படும் முதலீட்டு தொகையை (Working Capital) நடைமுறை மூலதனமாக விடுவிக்கப்படும்,


  • செய்யும் அல்லது துவங்க உள்ள தொழில் தொடர்பான தொழில் நுட்ப கருத்தின் அடிப்படையில் கடன் தொகை முடிவு செய்யப்படும்,


  • தொழில் தொடர்பான திட்ட அறிக்கை பட்டய கணக்கர் (CA) - யிடம் பெறப்பட வேண்டும், (ரு ,1லட்சத்திற்கு கீழ் தோராய திட்ட அறிக்கை மனுதாரரால் வழங்கப்பட வேண்டும்,)


  • கடன் வழங்கும் போது கிளைமேலாளர் பயனாளி வசிக்கும் இடத்தையும். கடனுக்கு ஈடுகாட்டும் சொத்தினையும் தொழில் செய்யும் இடத்தையும் நோரில் சென்று பார்வையிட்டு கடனை திருப்பி செலுத்த தகுதியிருக்கும் பட்சத்தில் கடன் தொகையினை பாரிந்துரை செய்து அனுப்பப்பட வேண்டும்,


  • வங்கி நிர்ணயிக்கும் குறியீட்டு அளவுக்குட்பட்டு கடன் அனுமதிக்கப்பட வேண்டும், குறியீட்டு அளவிற்கு மேல் கடன் வழங்கும் பட்சத்தில் வங்கியின் நிர்வாக அனுமதி பெறப்பட வேண்டும்